ஆஸ்கர் மேடையில் பாடவிரும்பாத பாப் பாடகி லேடிகாகா

Loading… பாடகி லேடி காகா பாடிய பாடல் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டது.ஹோல்ட் மை ஹேண்ட் என்ற இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப்பெற்றது.பாப் இசையுலகின் பிரபலமான பாடகி லேடி காகா பாடிய பாடல் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டது. டாப் கன் மேவரிக் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை லேடி காகா பாடியிருந்தார். ஹோல்ட் மை ஹேண்ட் என்ற இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப்பெற்றது. இந்தப்பாடலைத்தான் சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் என்ற பிரிவில் ஆஸ்கர் … Continue reading ஆஸ்கர் மேடையில் பாடவிரும்பாத பாப் பாடகி லேடிகாகா